MARC காட்சி

Back
பொம்மையக் கவுண்டன் பட்டிச் செப்பேடு
245 : _ _ |a பொம்மையக் கவுண்டன் பட்டிச் செப்பேடு -
300 : _ _ |a 23.5 செ.மீ. நீளம், 15.5 செ.மீ. அகலம்
500 : _ _ |a

அல்லியம்மாள் என்பவரால் அல்லிநகரம் என்ற ஊர் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஊரில் முதலில் குடியேறியவர் யார்? நாட்டாண்மை யாருக்கு? என்ற சச்சரவு பொம்மையக் கவுண்டன் மகன் சின்னாக்கவுண்டனுக்கும், பாப்பயக் கவுண்டன் என்ற மற்றொருவனுக்கும் ஏற்பட்டது. இவர்களது பிணக்கைப் பாளையக்காரர்கள் தீர்க்க முன்வரவில்லை. அப்போது திருமலை நாயக்கர் அன்னஞ்சி பாளையப்பட்டிற்கு வந்திருந்த செய்தியை ஊரார் கூற, பொம்மையக் கவுண்டன் மகன் சின்னாக்கவுண்டன் திருமலை நாயக்கரைப் பாதகாணிக்கைப் பொன், அரிசி, பருப்பு, நெய், காய்கறிகளுடன் வணங்கி நியாயம் வழங்க வேண்டினான். திருமலை நாயக்கர் பாளையப்பட்டுகளைக் கலந்து ஆலோசித்துத் தவறு பாப்பயக்கவுண்டன் பேரில் உள்ளது என்று தீர்ப்புக் கூறி, சின்னாக்கவுண்டனுக்கு நாட்டாண்மைப் பதவி வழங்கினார். இச்செய்தியை இச்செப்பேடு அளிக்கிறது.

510 : _ _ |a திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், திருமலை, மதுரை, நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், பொம்மையக் கவுண்டன் பட்டி
752 : _ _ |a பொம்மையக் கவுண்டன் பட்டி |c பொம்மையக் கவுண்டன் பட்டி |d திண்டுக்கல் |f திண்டுக்கல்
905 : _ _ |a நாயக்கர் / திருமலை நாயக்கர்
906 : _ _ |a 24.7.1614
914 : _ _ |a 10.3608163
915 : _ _ |a 77.9797415
925 : _ _ |a 23.5 செ.மீ. நீளம், 15.5 செ.மீ. அகலம்
995 : _ _ |a TVA_CPS_00019
barcode : TVA_CPS_00019
book category : விசயநகரர், நாயக்கர்
cover :
Primary File :

TVA_CPS_00019_பொம்மையக்கவுண்டன்பட்டி-001.jpg

TVA_CPS_00019_பொம்மையக்கவுண்டன்பட்டி-002.jpg

TVA_CPS_00019_பொம்மையக்கவுண்டன்பட்டி-003.jpg

TVA_CPS_00019_பொம்மையக்கவுண்டன்பட்டி-004.jpg

TVA_CPS_00019_பொம்மையக்கவுண்டன்பட்டி-005.jpg